இந்திய தேசிய கொடியுடன் கூடிய கவர்சிகரமான ஆடை அணிந்து நடித்த நடிகை (Gehna Vashist) சில சினம் கொண்ட சமுக ஆர்வலர்களால் தாக்கப்பட்டார். ..( சமூக ஆர்வலர்களுக்கு மிக்க நன்றி )...
ஒரு தேசிய கொடிக்காக நம் நாட்டு ராணுவ வீரர்கள் உயிரையும் துறக்கின்றனர் , ஆனால் இதுபோன்ற மானம்கெட்ட நடிகைகள் பணத்திற்காக தேசிய கொடியையும், கலாச்சாரத்தையும ் மதிக்காமல் நடந்துகொள்கின்ற னர் ...
No comments:
Post a Comment