Saturday, 21 July 2012

தூண்டில்


மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்துவிட்டால்,
பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே,
பிழைப்பிற்கு மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு,
உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்...!!!

No comments:

Post a Comment