Saturday, 21 July 2012

இறக்கம்

 

உணவிற்காக மானை வேட்டியாடி கொன்ற சிங்கம்!!! இறந்த மானின் வயிற்றில் குட்டியை பார்த்துவிட்டு, குட்டியை வெளியில் எடுத்துவிட்டு, உணவிற்காக கொன்ற மானை உண்ண மனமில்லாமல் அப்படியே போட்டுவிட்டது!!!

சிங்கத்திற்கு உள்ள இறக்கம்கூட இந்த மனித இனத்திற்கு இல்லையே?

No comments:

Post a Comment