Friday, 24 August 2012

பட்டினி




1994 இல் புலிட்சர் விருது பெற்ற புகைப்படம். சூடான் நாட்டில் பஞ்சத்தில் பட்டினியால் இறக்கும் தருவாயில் குழந்தை, அது இறக்க சில நிமிடங்களே உள்ள நிலையில் அதை உணவாக்கி கொள்ள வருகிறது ஒரு வல்லூறு. இந்த புகைபடத்தை எடுத்தவர் Kevin carter. அவர் அடுத்த மூன்று மாதத்தில் மன அழுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த குழந்தையை அவர் காப்பாற்றினாரா என தகவல் இல்லை. ஒரு சிலரின் கருத்தோ அவர் அந்த வல்லூறு இறக்கையை விரிக்க 15 நிமிடங்களாக காத்திருந்தாக கூறுகின்றனர். ஆனால் அந்த போர் சமயத்தில் ஒரு மணிக்கு இப்படி 30 பேர் சூடானில் இறந்தனராம்.



No comments:

Post a Comment